புதன் ராகு சேர்ந்திருந்தால் அல்லது புதன் எட்டில் இருந்தாலும் நரம்புத் தளர்ச்சி உடல் நடுக்கம் நடுக்குவாதம் மனபதட்டம்(Anxiety,Hand tremor,parkinson...) இருப்பதற்கு வாய்ப்புள்ளது..
📌எட்டில் புதன் இருந்தால் தாய் மாமன் இருக்க மாட்டார் அப்படியே இருந்தாலும் ஒரு சதவீதம் அளவு கூட அவரால் இந்த ஜாதகருக்கு உபயோகம் இல்லை என்பது உத்தரவாதம்
📌எட்டில் புதன் இருக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் உடல் எடை கூடவே கூடாது பசி இருந்துகொண்டே இருக்கும்.
📌( சந்திரனுடன் புதன் )சேர்ந்து இருக்கும் பொழுது மனக்குழப்பமும், மனபயம், திட்டமிடலில் சரி இல்லாதது, தான் நினைப்பது சரி என்றும் மற்றவர்கள் நினைப்பது தவறு என்ற ஒரு மனநிலை உண்டுபண்ணி ஜாதகரை அடுத்த கட்டத்திற்கு செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையில் கொண்டுபோய்விடும்.
📌இந்த சந்திரன் புதன் சேர்க்கை உள்ள ஜாதகர்கள் பேச்சில் கெட்டிக்காரர்கள். பேசியே காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இவர்கள் பேசினாள் தேன் சொட்ட சொட்ட இனிக்க இனிக்க பேசக்கூடியவர்கள்.
📌உங்கள் ஜாதகத்தை தொலைபேசி வழியாக அலசி ஆராய தொடர்பு கொள்ளுங்கள் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் சொல்லப்படும்.
🙏ஜோதிட தென்றல்
Astro Ashokjee
+91 6379140429
+91 7550238450🙏
No comments:
Post a Comment
thanks
contact
Astro Ashokjee
+91 6379140429