1-வர்க்கோத்தமம் பெறும் கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள்.
லக்னம் வர்க்கோத்தமமானால் அது மிகவும்
சிறப்புடையதாகும்.மிக எளிதாக தலைமைப் பதவிக்கு வந்து விடுவார் கள்.உயர்ந்த லட்சியம் பெயர் புகழ் கீர்த்தி ஆயுள் பெருந்தன்மை இருக்கும்.
சந்திரன் வர்க்கோத்தமமடைவது
என்பது ராசி வர்க்கோத்தமம் என்பதா
கும்.பெண்கள் தாய்வழி ஆதரவு இருக்
கும்.அழகு கவர்ச்சி இருக்கும்.கதை கவிதை பாடல்கள் இசைத்துறை போன்றவற்றில் பிரபலமடைவார்கள்.
சிறந்த கலாரசிகர்கள்.தனிமையை விரும்புகின்றவர்கள்.இயற்கையை நேசிப்பவர்கள்.
சூரியன் வர்க்கோத்தமம்.உயர்ந்த கொள்கை இலட்சியம் உடையவர்கள்
பொதுவாழ்க்கை பொதுத் தொண்டில் ஈடுபடுவார்கள்.உயர்ந்த பதவிகள் தேடி வரும்.அரசாங்கம் அரசியல் தொடர்புகள் உண்டாகும்.
2-உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது லக்னத்தை சூரியன் பார்த்தாலும் உங்களிடம் ஒரு ஆளுமை தன்மை இருக்கும்..
தான் பெரியவன் என்ற தோரணை. அகங்காரம் ஆசை மற்றும்
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
3-உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் புதன் சேர்க்கை இருந்தால் மதன கோபால யோகம்,, கலை உணர்வு மிக்கவர்கள், இனிமையான பேச்சு, தொழிலில் புதுமை, அழகான தோற்றம், பல நண்பர்கள் இருப்பார்கள் குரு பார்த்தால் தன் துறையில் வித்தகர்கள்.. பெற்றோருக்கு பேர் சொல்லும் பிள்ளைகள் இவர்களே...
4- உங்கள் ஜாதகத்தில் குரு புதன் சேர்க்கை இருந்தாள் உங்களின் நண்பர்கள் வட்டாரம் மிகப் பெரியது நண்பர்கள் உங்களுக்கு பணம் உதவி, உடல் உழைப்பு உதவி புரிவார்கள். இந்த சேர்க்கை மறைவு ஸ்தானத்தில் அதாவது லக்னத்தில் இருந்து 6,8,12 இல் இருந்தாள் உங்கள் நண்பர்கள் கூட இருந்து குழி பறிப்பார்கள்..
ஜோதிட தென்றல்
Astro Ashokjee
+91 6379140429
+91 7550238450
இவர்கள் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறலாம் குரு பார்த்தால் வெற்றி நிச்சயம் ஆனால் சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்க்கை பெறக்கூடாது
No comments:
Post a Comment
thanks
contact
Astro Ashokjee
+91 6379140429