1-புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள் தனது அறிவாற்றல் பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய நபர்களாக இருப்பார்கள்
Logical and analytical thinking கொண்டவர்கள் கணக்குப் போட்டு காரியத்தை செய்வதில் கில்லாடிகள் கலகலப்பாகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் தன் பேச்சினாலே எளிதில் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள் பச்சோந்தி குணம் கொண்டவர்கள் இரட்டை மைய தன்மை அதிகம் கொண்டவர்கள் சற்று நம்பகத்தன்மை குறைந்தவர்கள் ஆளுக்கு தகுந்தாற்போல் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் தனது புத்திசாலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு தப்பித்துக் கொள்வார்கள் பொதுவாக புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள் எல்லோரும் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்
2- உங்கள் ஜாதகத்தில் (புதன் ராகு) சேர்க்கை , புதன் ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும். ராகு புதன் நட்சத்திரத்தில் இருந்தாலும். காற்றில் கதை எழுதுவது.. கற்பனையில் கோட்டையை கட்டி அதில் வாழ்வது.. இவர்களே இவர்கள் பல மொழிகள் தெரிந்த வித்தகர்கள்.. அதிகம் செலவு செய்ய தூண்டுபவர்கள். பொய்யை உண்மை போல் பேசும் உத்தமர்கள் ஒருதலைக் காதல் நாயகர்கள் இவர்களே. குரு பார்க்க பலன்களும் மாறுபடும் 🐊
🙏ஜோதிட தென்றல்
Astro Ashokjee
+91 6379140429
+91 7550238450🙏

VERY NICE SIR YOUR INFORMATION IS REALLY GOOD USEFUL FOR EVERYONE THANK YOU FOR YOUR VALUABLE INFORMATION
ReplyDelete