1-இந்த குருப்பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் (மகரம் கும்பம் மேஷம் மிதுனம் சிம்மம் விருச்சிகம் துலாம்)
2-திருக்கணிதப்படி குரு பெயர்ச்சி 20/11/20 நடைபெறுகிறது தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார் திருப்பங்கள் நிறைந்த குருபெயர்ச்சி
3-6,8,12 ஆம் இடத்துக்குரியவர்களுடன் சனி சேர்ந்து இருந்தாலோ அல்லது 6,8,12 ஆம் இடத்துக்குறியவர்கள் நின்ற ஸ்தானத்திற்குத் திரிகோண ஸ்தானத்தில் சனி நின்று இருந்தாலோ அந்த ஜாதகன் பலமுறை உயிராபத்துகளையும் ,விபத்துகளையும் சந்திக்க நேரிடும்...
4-ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இராமாயணம் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரம் கலந்த கலவையாகத் தான் இருக்க முடியும் ! பாஸிடிவ் நெகடிவ் கலந்த ஒரு புதிய பரிமாணம் ! இது மிகவும் ஆபத்தானது ! எந்த நேரம் ஸ்ரீராமன் ! எந்த நேரம் இராவணன் ! எந்த நேரம் சீதை ! எந்த நேரம் சூர்ப்பனகை ! எந்த நேரம் கண்ணன் ! எந்த நேரம் சகுனி ! எந்த நேரம் தருமன் ! எந்த நேரம் துரியோதனன் ! எந்த நேரம் கிருஷ்ணை ! எந்த நேரம் காந்தாரி ! ஏதும் சொல்ல முடியாது ! எங்கே நடக்கும் எது நடக்கும் என்பதை யாரறிவார் !
5-உங்கள் ஜாதகத்தில் (புதன் ராகு) சேர்க்கை , புதன் ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும். ராகு புதன் நட்சத்திரத்தில் இருந்தாலும். காற்றில் கதை எழுதுவது.. கற்பனையில் கோட்டையை கட்டி அதில் வாழ்வது.. இவர்களே இவர்கள் பல மொழிகள் தெரிந்த வித்தகர்கள்.. அதிகம் செலவு செய்ய தூண்டுபவர்கள். பொய்யை உண்மை போல் பேசும் உத்தமர்கள் ஒருதலைக் காதல் நாயகர்கள் இவர்களே. குரு பார்க்க பலன்களும் மாறுபடும் 🐊
6- நீங்கள் கும்ப ராசி OR கும்ப லக்னத்தில் பிறந்தவராக இருந்தாள் இவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவராக இருப்பார்... இது ஒரு ஆண் இலக்கணம் ஆன் ராசி மனோதைரியம் உடையவர்கள் கடவுள் பக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்கள் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருக்கும்... தான் செய்யும் வேலையில் கெட்டிக்காரத்தனம் உடையவர்கள்... இந்த ராசிக்கு பாதகாதிபதி ராசி துலாம் ராசி
Astro Ashokjee
+91 6379140429
tambaram west
Dear Sir.....
ReplyDeleteGood day and Good that I came to know about you. All there but main thing is missing n my life and that is coming to me now. Please suggest how to receive it and now I want it badly.
Thanks & Regards.....Velavan P
Dear Sir.....
ReplyDeleteGood day and Good that I came to know about you. All there but main thing is missing n my life and that is coming to me now. Please suggest how to receive it and now I want it badly.
Thanks & Regards.....Velavan P